கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நள்ளிரவில் அகோரிகள் நடத்திய வித்தியாசமான பூஜை!

கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அகோரிகள் நள்ளிரவு நடத்திய பூஜையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. ஒரு புறம் இதை அறிவியல் ரீதியாக பார்த்தாலும், மறு புறம் ஒரு சிலர் இது இயற்கையின் கோபம், அதற்கு கடவுள் கொடுக்கும் தண்டனை என்று குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின், திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உலக நன்மைக்காக நள்ளிரவில் அகோரிகள் தலைகீழாக நின்று சிறப்பு பூஜை … Continue reading கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நள்ளிரவில் அகோரிகள் நடத்திய வித்தியாசமான பூஜை!